கணவர் வருமானம் ஈட்டி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை இல்லை?? உயர்நீதிமன்றம் அதிரடி!!
கணவர் வருமானம் ஈட்டி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை இல்லை?? உயர்நீதிமன்றம் அதிரடி!! மனைவியின் பணியோடு ஒருபோதும் கணவரின் பணிகளை ஒப்பிட முடியாது என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இல்லத்தரசியின் வேலை என்பது 24 மணி நேர பணி. அதனால் அதை கணவரின் 8 மணி நேர வேலையோடு ஒப்பிட முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பற்றிய வழக்கில் கூறப்பட்டிருப்பதாவது, வருவாய் ஈட்டி கணவர் வாங்கும் சொத்தில் மனைவி உரிமை … Read more