இறந்த பேரன் உயிருடன் வந்ததால்..! அதிர்ச்சியில் இறந்த பாட்டி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ள ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. சத்யராஜும் அதாவது நண்பர் இளையபெருமாளும் நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்வராயன் மலைக்கு சென்றுள்ளனர். பின்னர், வெள்ளி மலையிலிருந்து கச்சராபாளையத்திற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடுந்துறை பகுதி சாலை வளைவில் வரும்போது எதிரே வந்த வாகனம் … Read more