நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!
நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்! தூத்துக்குடி ஸ்பிக்நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.. அந்த நிறுவனத்தில் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞான கணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 22 பைகளில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன … Read more