ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அஜித் என்பவருடன் சேலையூரில் உள்ள வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இவ்விருவரும் சமீப காலமாக ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்தப் பெண் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அஜித் ,நேற்று மணிகண்டன் மற்றும் மற்றொரு … Read more