முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு!
முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு! பொது விநியோக மேலாண்மை முறையில் ரேசன் அல்லது பயோ மெட்ரிக் முறையில் நாட்டில் எங்கு வேணுமானாலும் பொருட்களை வாங்க அளிக்கப்பட்ட நிதிக்கான ஒப்புதல் மேலாண்மை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.இது பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரம்; நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேசன் அட்டை மூலம் மலிவு விலையில் தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் … Read more