விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு
விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மானிய விலையில் உரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே உர திட்டத்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் மானிய விலையில் உரம் வழங்க ரூ .51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2023 மார்ச் 31 ஆம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்கப்படும் என … Read more