10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்!! நாளை வெளியாகிறது!!

10th and 12th General Exam Results!! Out tomorrow!!

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்!! நாளை வெளியாகிறது!! மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி முடிவடைந்தது. அதே போல்  12ம் வகுப்பு தேர்வுகள்  15ம் தேதி தொடக்கி ஏப்ரல்  5ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் இந்த 10 மற்றும்  12ம் … Read more