பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!!
பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!! ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை தரிசனம் செய்ய அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற திங்கட்கிழமை ஜூன் 17ஆம் தேதி ஆடி மாதம் பிறக்க இருக்கிறது. தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதத்திற்கு என்று எப்போதும் தனி சிறப்பு உண்டு. ஆன்மீக மாதம் மற்றும் அம்மனுக்கு உகந்த … Read more