இந்த திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!!
இந்த திரை பிரபலங்கள் இறப்பில் இப்படி ஒரு ஒற்றுமையா!! நாம் அனைவருமே ஒரு நாள் பிறக்கிறோம், நமது காலம் வந்தவுடன் ஒரு நாள் இறக்கிறோம். ஆனால் இறந்த பின்னாலும் ஒரு சிலரின் பெயர்கள் தான் இந்த பூமியில் எங்கும் வரலாற்றுச் சுவடுகளாய் நிலை பெற்று இருக்கும். சில பிரபலங்கள் ஒரே ஆண்டிலேயே அடுத்தடுத்து இறந்திருக்க கூடும். அந்த வகையில் ஒரே ஆண்டில் இறந்த மங்காத புகழை பெற்று இறந்த பின்னாலும் இன்றும் நம் நினைவில் நிற்கும் சில … Read more