ராஜானா அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை!
ராஜானா அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை! அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், நினைத்ததை நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்தார் . ஒன்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது ஆர்வமாக களம் இறங்கிவுள்ளது.பொதுக்குழு கூட்டத்தை நடக்க விடாமல் தடுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியாக முயற்சி செய்து வருகிறது. அதிமுக … Read more