ஒற்றைத்தலைவலிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! இதோ நிரந்தர தீர்வு!!
ஒற்றைத்தலைவலிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! இதோ நிரந்தர தீர்வு!! தலைவலியானது முறையாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும் ஆக்சிஜன் சரிவர கடத்தப்படாமல் இருந்தாலும் வந்துவிடும். அதிலும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களால் அதிகப்படியான வெளிச்சம் போன்றவற்றை பார்க்க இயலாது. அதனையெல்லாம் பார்த்தாலே உடனடியாக அவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்துவிடும். ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்: ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்து விட்டால் ஒரு பக்கம் முகம் தலை போன்றவையில் வலி ஏற்படும். அதேபோல குறிப்பிட்ட சில தினங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் … Read more