ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்
ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் மதுரையில் ஓசியில் டீ கொடுக்க மறுப்பு தெரிவித்த டீ கடை உரிமையாளரை 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மாரிமுத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த 6 பேர் … Read more