ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்!
ஓமம் தண்ணீர் குடிப்பதால் ஓடிப்போகும் 6 விதமான நோய்கள்! ஓமம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மிகுந்த வாசனையாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமையான காலத்தில் இதை கடைபிடித்து வந்துள்ளனர். இப்பொழுது நாம் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் வருகிறது. மேலும் ஓமம் தண்ணீரை குடித்தாள்ல் 6 விதமான நோய்களில் இருந்து விடுபடலாம். 1. உடல் பலம் பெற: ஒரு சிலர் மிகவும் ஒல்லியாக காணப்படுவார்கள். அவர்கள் எந்த சத்துக்கள் … Read more