நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!! அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது, இதனை தொடர்ந்து கட்சியில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என எடப்பாடி பழனிசாமி கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தனது ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை சற்றும் எதிர்பாராத பன்னீர்செல்வம் நீதிமன்ற கதவுகளை தட்டி தனது தரப்பு வாதங்களை வைத்தார். … Read more