ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பிரபல வங்கியில் நல்ல  ஊதியத்தில் உங்களுக்கான வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

Bank Employment for Retired Employees

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பிரபல வங்கியில் நல்ல  ஊதியத்தில் உங்களுக்கான வேலை காத்துக் கொண்டிருக்கிறது!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின்(Indian Bank) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் INDSETI இல் காலியாக உள்ள Financial Literacy Counselors பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு … Read more