ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில் மீண்டும் பழைய முறையே அமல்!
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில் மீண்டும் பழைய முறையே அமல்! இன்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என பேசப்பட்டது.இந்நிலையில் முன்னதாக ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்தது.அதன் பிறகு மீண்டும் அந்த மாநிலங்களில் ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் … Read more