ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!
ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்! அதிமுகவில் ஒற்றைத்தலைமை சம்மந்தமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றைத்தலைமைக்கான மோதல் உருவாகியுள்ளது. இது சம்மந்தமாக நடந்த பொதுக்குழுவில் மோதல் மேலும் முற்றியது. அதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் உண்டானது. இதில் அதிமுகவின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் … Read more