படுத்தவுடன் ஒரே நிமிடத்தில் தூக்கம் வர பாலுடன் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும்!
படுத்தவுடன் ஒரே நிமிடத்தில் தூக்கம் வர பாலுடன் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும்! இந்த காலத்தில் பல பேருக்கு வரக்கூடிய ஒரு பிரச்சனை தான் தூக்கமின்மை. அதிக நேரம் மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. மனஅழுத்தம் ,அதிக வேலை, குடும்ப பிரச்சனை, போன்ற விஷயங்களால் கூட தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். இதய நோய், சர்க்கரை வியாதி, அதிக ரத்த அழுத்தம், போன்ற நோய்களாலும் தூக்கம் பாதிக்கப்படலாம். இந்த மாதிரி … Read more