கச்சத்தீவு திருவிழா – ராமேசுவரத்தில் இருந்து 2400 பேர் பயணம்!!

Kachchathivu Festival - 2400 people travel from Rameswaram!!

கச்சத்தீவு திருவிழா – ராமேசுவரத்தில் இருந்து 2400 பேர் பயணம்!! கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை தொடங்கியது கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.ராமேசுவரம் தீவிலிருந்து 22 மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் … Read more

மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!  ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார்  திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்துள்ளது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவும் பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபட்டுச் செல்வர். இவ்வாறு … Read more