கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!
கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!! ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வட மாநில இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த வட மாநில இளைஞர்கள் பலரும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு இருக்கும் சிறிய கடைகள், அரசு தடை செய்த போதும் இவர்களை மையமாக வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தன. காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது விற்பனை … Read more