வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!
வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! போன் மூலம் கஞ்சா பிசினஸ் செய்த வரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சென்னையில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட லோகநாதன் தெருவில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் … Read more