கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! தன்னை யாரோ கடத்தி விட்டதாக தனது சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சிறுமி வேறு மாநிலத்துக்கு சென்றதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பஹல்கர் என்ற பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியை செய்து வந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல சிறுமி வேலைக்குச் … Read more