மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசு ஆனது விவசாயிகள் என தொடங்கி அனைவருக்கும் பல நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் பாரம்பரியத்தை மதிக்கும் வகையிலும் அதனை வளர்க்கும் பொருட்டு பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக பி எம் விஸ்வகர்மா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று காணொளியில் எடுத்துரைத்தார். அதில் அவர் கூறியதாவது, பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களை வளர்க்கும் வகையில் … Read more

பெண்கள் தொழில்முனைவோருக்கு ரிசர்வ் வாங்கி செய்யும் உதவி: ?

நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் தொழில்களும், பொருளாதார பணம்பூலக்கமும் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு வங்கி உதவி செய்ய வேண்டும்.தொழில், விவசாயம், உற்பத்தி, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றனர். இதனால் தனிமனிதனின் வாழ்க்கை உயர்வதோடு , நாட்டின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த காலத்தில் வேலை செய்வதைவிட வேலை … Read more