உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!!
உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!! வீட்டில் நேர்மறை எண்ணங்கள், கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே பண வரவு அதிகரிக்கும். இல்லையென்றால் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடும். கடவுளின் அனுகிரகம் நம் வீட்டில் அதிகரிக்க செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமி வீட்டில் குடி புக நீங்கள் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்: *பச்சை கற்பூரம் *ஏலக்காய் *விரலி மஞ்சள் … Read more