கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு

Orissa Balu

தமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

CineDesk

திருச்சி உறையூரில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியம் என்பதாகும்.இவர் உறையூரில் பிறந்திருந்தாலும்  விழுப்புரம்,நெய்வேலி,அம்பத்தூர்,சென்னை பகுதிகளில் இவரது பள்ளி கல்லூரி படிப்புகள் பெரும்பாலும் அமைந்திருந்தது.தொழில் நிமித்தமாக ஒரிசா சென்ற ...