மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த நிகழ்வு!

View to know the cloud absorbs sea water! A rare event happened near Villupuram!

மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த  நிகழ்வு! கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சியை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம், மற்றும் காணொளி எடுத்துள்ளனர் தமிழக மீனவர்கள். விழுப்புரம் அருகே நடந்த இந்த அதிசய நிகழ்வு தற்போது சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆலம்பாறை என்ற இடத்தில கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக … Read more