சென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி!
BREAKING NEWS: சென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி! இந்த காலகட்டத்தில் மதுவுக்கு அடிமையாக அதைவிட போதை பொருளுக்கு அடிமையாகு பவர்கள் அதிகமாகி விட்டனர். இந்தாண்டு வருடம் தொடங்கி ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை மொத்தம் போதைப் பொருள் குறித்து தற்போது வரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பழத்தின் கீழ் 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செயப்பட்டவர்களிடம் இருந்து 1500 கிலோ கஞ்சா … Read more