5 மாத இடைவெளிக்குப் பின் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை!

சென்னையில் 5 மாத இடைவெளிக்குப் பின் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னை … Read more