பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள புதிய நடைமுறை!
பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள புதிய நடைமுறை! நெட்பிளிக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது.இந்த நிறுவனம் பல்வேறு மொழிகளில் இணைய தொடர்களை வெளியிட்டு வருகின்றது.இருப்பினும் இந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் பெரிய அளவில் செயல்பட்டு வந்தாலும் இந்தியாவில் தொடர் போட்டிகளை சாமிலிக்க முடியாமல் உள்ளது.மேலும் இந்தியா போன்ற பெரிய மார்க்கெட் கொண்ட நாட்டை இழக்க மாட்டோம் எனவும்,தொடர்ந்து இந்தியாவில் இயங்குவோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் தான் அறிவித்தது. இந்த … Read more