பெற்ற தந்தையை கம்பத்தில் கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!..
பெற்ற தந்தையை கம்பத்தில் கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!.. ஒடிசாவிலுள்ள கோராபுட் மாவட்டத்தை சேரந்தவர் தான் குர்ஷா மணியக்கா.இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது மகனுக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கம்.இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில் அவர் தனது மகன் வீட்டின் மேற்கூரையை உடைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.பின் அந்த … Read more