சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

Tourist father kills daughter Accident in Yercaud!

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு  பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். எப்பொழுதும்  ஏற்காட்டில் மிகுந்த கூட்டமே காணப்படும். தற்போது கோடை காலம் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் இருந்து எண்ணற்ற  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. … Read more