ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு!
ஈரோடு மாவட்டத்தில் திருமணமான பெண் மாயம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் நம்பியூர் கே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (35). மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த குடும்ப தகராறு காரணமாக ஜோதிமணிசெலம்பரகவுண்டன் புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தா. மேலும் அவர் அதிக மனவுளைச்சலில் இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். மேலும் இந்நிலையில் வீட்டில் இருந்த ஜோதிமணி திடீரென … Read more