முதல் முறை உடலுறவு செய்யப் போகிறீர்களா? கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க!
முதல் முறை உடலுறவு செய்யப் போகிறீர்களா? கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! திருமண பந்தத்தின் அடுத்த ஒரு படி தான் நமது காதலிக்கு பரிசாக வருவது நமது வாரிசு. அந்த பந்தத்தில் ஈடுபடும் முன் பலபேருக்கு பல சந்தேகங்கள் உண்டு. தற்பொழுது பல சந்தேகங்களுக்கும் இணையதளத்தில் விடைகள் உள்ளது. இருந்தபோதிலும் பலருக்கும் வெளியே சொல்ல முடியாமல் பல கேள்விகள் மனதிற்குள்ளேயே இருக்கும். முதல் முறை ஒரு பெண்ணை தொடும்போது எவ்வாறு கையாள வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. … Read more