புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!
புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு! வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவர் காய்ச்சலால் பலியானதால் கணவரின் உடலை மீட்டுக் கொடுக்குமாறு புதுக்கோட்டையை சேர்ந்த பெண் போராடி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதியைச் சார்ந்த ஆவுடையார் கோவில் அருகில் உள்ள மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 36. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக சுரேஷ் தனது … Read more