கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! 

கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! டிவி ,லேப்டாப், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கேட்ச் ஜெட்டுகளைப் பயன்படுத்துதல். இடைவெளி கொடுக்காமல் புத்தகங்களை படிப்பது போன்ற கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். இருப்பினும் இன்றைய காலத்தில் மின்னணு சாதனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மின்னணு சாதனங்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் .இதனால் விரைவாகவே அவர்களுக்கு கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடுகிறது. பல்வேறு கண் பாதிப்புகள் ஏற்பட்டு வலியும் வேதனையும் உண்டாகுகிறது. இதற்கு தீர்வு தரும் … Read more