பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வயலில் இறங்கி வந்து பொக்கலைன் இயந்திரங்களை சிறை பிடித்து வயல்களை அழிக்க விடமாட்டோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கண்டியூர் கல்யாணபுரம் ஒன்றாம் சேத்தி கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் முக்கனிகளான மா,பலா,வாழை மற்றும் நெல் தென்னை வெற்றிலை சாகுபடி … Read more