நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி ஏர் இந்தியா விமானம் 180 பயணிகளுடன் இன்று மாலை புறப்பட்டது. அப்போது விமானமானது நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் … Read more