மூக்கின் மீது கண்ணாடி போடற தழும்பு இருக்கா? அதனை போக்க அசத்தலான டிப்ஸ் இதோ!
மூக்கின் மீது கண்ணாடி போடற தழும்பு இருக்கா? அதனை போக்க அசத்தலான டிப்ஸ் இதோ! பொதுவாக நம்மில் பலர் கண்ணாடி அணிந்திருப்பார்கள். அதிலும் சிலர் தேவையான நேரத்தில் மட்டுமே கண்ணாடி அணிவர்.ஆனால் வேறு சிலருக்கு எப்போதும் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்கும். அந்தவகையில் எப்போதும் கண்ணாடி அணிவதனால் சிலருக்கு மூக்கின் மேல் கருப்பு நிறத்தில் தழும்பும் உண்டாகிவிடும். இது அவர்களின் முகத்தையே அசிங்கமாக்கிவிடும்.அதை போக்க அவர்கள் பல்வேறு கிரீம்களை பயன்படுத்தியும் சரியாகாமல் இருக்கலாம். அந்தவகையில் தொடர்ந்து … Read more