கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் மங்குதல் சரிசெய்ய அற்புதமான வீட்டு வைத்தியம்!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண் குறைபாடுகள் இப்பொழுது அதிகமாக காணப்படுகின்றது. அதிக நேரம் டிவி பார்ப்பதனாலும், அதிக நேரம் செல்போன்களில் விளையாடுவது மற்றும் செல்போன்களில் பொழுது போக்குவதை போன்ற விஷயங்களால் கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. அதுவும் இரவில் அதிகநேரம் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அதில் வரும் ஒளிக்கதிர்கள் கண்களை பாதிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இதனால் சிறுவயதிலேயே கண்ணாடி அணியும் பழக்கம் குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண் மங்குதல் போன்ற பிரச்சனைகள் செல்போனினாலும் அதே … Read more