கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!
மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடிப்பது போன்று சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும்.அதிலும் சிலருக்கு குணமாகி மீண்டும் சிறிது நாட்களிலேயே கண்கட்டி ஏற்பட்டுவிடும்.கண்கட்டி வந்தவர்கள் இதனால் படுகின்ற வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது. ஆனால் இது எதனால் வருகின்றது என்பது பலரும் அறிந்திருப்பது இல்லை.இந்த கட்டி எதனால் வருகின்றது?இந்தக் கட்டி வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?இந்தக் கட்டி வந்தால் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்?என்பதனை பற்றி காண்போம். கண்கட்டி ஏற்பட காரணம்? இந்த கட்டிகளில் … Read more