கண் கட்டி எதனால் ஏற்படுகின்றது?

கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!
Pavithra
மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடிப்பது போன்று சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும்.அதிலும் சிலருக்கு குணமாகி மீண்டும் சிறிது நாட்களிலேயே கண்கட்டி ஏற்பட்டுவிடும்.கண்கட்டி வந்தவர்கள் இதனால் படுகின்ற ...