இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!!

இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!! இன்று முதல் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இன்று முதல் வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரிக்கும். இதையடுத்து மே 10ம் தேதிக்கு பிறகு வெயில் இன்னும் அதிகமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. மே மாதம் 4ம் தேதி அதாவது இன்று தொடங்கியுள்ள அக்னி நட்சத்திரம் மே 29ம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் உச்சக் கட்ட வெயிலை நாம் சந்திக்க போகிறோம். … Read more