கனரக லாரி மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 17பேர் படுகாயம் சேலத்தில் பரபரப்பு!   

a-heavy-lorry-and-a-government-bus-collide-head-on-17-injured-in-salem-excitement

கனரக லாரி மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 17பேர் படுகாயம் சேலத்தில் பரபரப்பு! சேலத்தில் இருந்து சங்ககிரி ,பவானி மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக கனரக லாரி வந்து கொண்டிருந்தது.அதே பகுதியில் எதிர்த்திசையில் அரசு பேருந்து ஓன்று வந்துகொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தானது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த … Read more