நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல்

Connect

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடத்துள்ள கனெக்ட் படம் வரும் 22 -ம் தேதி வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகை நயன் தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தந்நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. … Read more