பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து!

Attention passengers! Train service is completely canceled here on these dates!

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இன்று முதல் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு  விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் காட்பாடியில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வண்டி எண் 06417 என்ற ரயில் … Read more