மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு !

District Collector's office siege! Sensation of women in the area!

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு ! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த வினிஷ். இவர்  ஒரு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நிலையில் அவர் மன உளைச்சலில் பூதப்பாண்டி சுடுகாட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வினிஷ் பூதப்பாண்டி போலீசார் பொய் வழக்கில் தன்னை அலைக்கழிப்பதாக ஆய்வாளருக்கு புகார் எழுதிய கடிதத்தை வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தை வைத்து கொண்டு அவருடைய தாய் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

A woman's jewelery was stolen from a bus in Kanyakumari district! People in the area in fear!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (46). இவரதின் மனைவி எல்சிபாய் (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் காலையில் எல்சிபாய் அவருடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக சென்றுள்ளார். மேலும் அவரது மகனை கல்லூரியில் … Read more