கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை! இதுதான் காரணமா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை! இதுதான் காரணமா? கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முட்டை காடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (54) இவரது மனைவி இவர் கூலி வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தக்கலை அருகே சாரோடு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குமாரசாமி அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். குமாரசாமி கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்ற காரணத்தால் வேலைக்கு செல்லவில்லை … Read more