கமலின் அடுத்த படத்தை கைப்பற்றிய இசையமைப்பாளர்! வெளியான புதிய தகவல்!
கமலின் அடுத்த படத்தை கைப்பற்றிய இசையமைப்பாளர்! வெளியான புதிய தகவல்! தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் தான்.உலகநாயகன் கமல் தனது விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார், அவரின் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வரலாறு காணாத வசூலை குவித்துள்ளது. அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக இயக்குநர் மகேஷ் நாராயணன் … Read more