நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா தொற்றானது தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இன்றுவரை தடுப்பூசி நடைமுறை படுத்தப்பட்டும் தொற்று பரவுவது முடிவுறவில்லை.நாள்தோறும் தொற்றானது புதிய பரிமாற்றத்தை எடுத்து கொண்டே வருகிறது.அந்தவகையில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை பாரபட்சமின்றி இந்த தொற்றானது அனைவரையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் அதிக அளவு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அடுத்தடுத்த பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக இந்த மூன்றாவது … Read more