நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் “கம்பு முறுக்கு”!! அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்!!
நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் “கம்பு முறுக்கு”!! அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்!! சிறுதானிய வகையைச் சேர்ந்த கம்பில் வைட்டமின்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.இதை உணவாக எடுத்து வருவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இந்த கம்பு கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்க பெரிதும் உதவுகிறது. அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கம்பில் லட்டு,கூழ்,சாதம்,தோசை என்று பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது.கம்பை உணவில் சேர்த்து வருவதன் மூலம் நீரிழிவு நோய்,குடல் … Read more